ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்!

0
199

ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்!

பலருக்கும் வாயுவுத் தொல்லை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு பெருமளவில் இழுத்து ஏப்பம் விடுவர். அவர்களுக்கு முதுகு கை கால் தசை பிடிப்புகளை காணப்படும். அவர் இருப்பவர்கள் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்பார்.

இனி மாத்திரை வாங்கி சாப்பிட அவசியமில்லை. இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும். நமது வீட்டில் இருக்கும் ஒரு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சொம்பை விலிம்பானது வட்ட வடிவில் இருக்க வேண்டும்.

மேலும் சிறிதளவு காகித துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட சொம்புக் கொள் மிகவும் சிறிதளவு பேப்பரில் தீ வைத்து அதனை போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு வாயுவுத் தொல்லை இருப்பவர்களை உட்கார வைத்து அவர்களின் முதுகின் இடது புறம் அந்த சொம்பை வைக்க வேண்டும்.

சிறிது நேரம் நாம் அப்படியே முதுகில் வைத்திருக்கும் பொழுது ஓரிரு நிமிடத்திலேயே அந்த காற்று அடைப்பட்டு சொம்பு முதுகில் அப்படியே நின்றுவிடும்.

இதனை இரண்டு நாள் தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம். இப்படிப்பட்ட வாயுவுத் தொல்லை இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!
Next articleமாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!