இதை மருக்கள் மீது தடவினால் ஒரு இரவில் கொட்டி விடும்! 100% தீர்வு கிடைக்கும்!

Photo of author

By Divya

இதை மருக்கள் மீது தடவினால் ஒரு இரவில் கொட்டி விடும்! 100% தீர்வு கிடைக்கும்!

உடலில் கழுத்து, அக்குள், முகம், கை, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் உருவாகும் மருக்களை எளிதில் உதிர வைக்க உதவும் இயற்கை வைத்தியம்.

பொதுவாக மருக்கள் இருந்தால் உடல் அழகு கெட்டு விடும். எனவே மருக்களை எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி உதிர வைக்க இயற்கை வழியில் தீர்வு காணுங்கள்.

தலைமுடி

உங்கள் தலைமுடி ஒன்றை எடுத்து மருக்கள் மீது கட்டினால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

இஞ்சி + வெங்காயம்

ஒரு ஸ்பூன் இஞ்சி மற்றும் வெங்காய பேஸ்டை உடலில் உள்ள மருக்கள் மீது பூசினால் அவை எளிதில் கொட்டி விடும்.

எலுமிச்சை + உப்பு

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி மருக்கள் மீது தடவி வந்தால் அவை எளிதில் உதிர்ந்து விடும்.

பூண்டு + பேஸ்ட்

ஒரு தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்டில் சிறிது பல் துலக்கும் பேஸ்ட் சேர்த்து கலக்கி மருக்கள் மீது தடவினால் அவை விரைவில் கொட்டி விடும்.

வெற்றிலை + மிளகு

ஒரு வெற்றிலை மற்றும் நான்கு மிளகை உரலில் போட்டு இடித்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சுலபமாக உதிரும்.