பற்கள் பளிச் பளிச் என மின்னனுமா? இதோ பல் கறைகளை போக்குவதற்கு சிம்பிள் ஐடியா! 

0
300
#image_title

பற்கள் பளிச் பளிச் என மின்னனுமா? இதோ பல் கறைகளை போக்குவதற்கு சிம்பிள் ஐடியா! 

நவீன காலத்தில், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் பல் துலக்கும் பழக்கம் மலையேறிவிட்டது. சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்பதற்கு விதவிதமான் பிரஷ் பயன்படுத்து கின்றனர்.

ஆனால் பெரும்பாலோனோர் இதில் பல் துலக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு, சாம்பல் செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால்  பல் வலி, ஈறு வீக்கம், சீல் வடிதல் உள்ளிட்ட பலவேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகளை நீக்கும் முறையை பார்ப்போம்.

பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா..?  வழிமுறைகள்…

தேவையான பொருட்கள்:

1. தோலுரித்த பூண்டு பல் – 2 துருவிக் கொள்ளவும்.

2. உப்பு

3. அரை மூடி எலுமிச்சை சாறு

துருவிய பூண்டை ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு அதில் அரை ஸ்பூன் தூள் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் இதனுடன் பல் துலக்கும் பேஸ்ட் சிறிது சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் இதை பற்களில் தேய்க்கவும். சொத்தைப்பல், பற்களில் உள்ள கறைகள், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும்.

இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. நான்கு நாட்கள் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தினால் போதும். அதிலேயே நல்லதொரு பலன் கிடைக்கும்.

 

Previous articleமூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா! ஒரு கப் சோயா பீன்ஸ்!
Next articleநெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்!