மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா! ஒரு கப் சோயா பீன்ஸ்!

0
416
#image_title

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா! ஒரு கப் சோயா பீன்ஸ்!

மூட்டு வலியினை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மூட்டு வலியானது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் தற்போதுள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற மூட்டு வலி ஏற்படுகிறது.

இதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் இளைப்பு இல்லாத வேலைகள், உடலுக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ளும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

மூட்டு வலிகள் வராமல் இருப்பதற்கு ஒமேகா 3 என்கின்ற கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த பொருட்களான பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை நம் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் சாப்பிட மதிய உணவுகளுடன் கீரை வகைகளை சேர்ப்பதன் காரணமாக மூட்டுகள் வலுபெறும்.

கீரை வகையான முருங்கை கீரை அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்ததாகும். இதனை நம் உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். தினசரி ஒரு கப் பல் பருகுவதன் காரணமாக எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து மூட்டு வலி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

Previous articleகண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 
Next articleபற்கள் பளிச் பளிச் என மின்னனுமா? இதோ பல் கறைகளை போக்குவதற்கு சிம்பிள் ஐடியா! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here