நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை!

Photo of author

By Parthipan K

நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Diploma முடித்த நபர்களுக்கு அரிய வாய்ப்பு.

பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். Team Leader, Electrical Maintenance போன்ற பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி பணிக்கு சேர விண்ணப்பிப்பவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் டிப்ளமோ கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 முதல் 10 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.

https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a633c09c0ac457