டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா?மக்களே எச்சரிக்கை.. புற்றுநோய் அபாயம்!!

0
104

டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா?மக்களே எச்சரிக்கை.. புற்றுநோய் அபாயம்!!

ஷாம்புகளில் பென்சீன் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் அது நமது ரத்தத்தில் கலக்கும் பொழுது ரத்தப் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ரத்த புற்றுநோய் மட்டுமின்றி இதர புற்று நோய்களும் ஏற்பட அதிக காரணிகள் இந்த வேதிப்பொருள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்த பென்சின் வேதிப்பொருளானது டவ் ஷாம்பில் இருப்பதால் இதனை யுனிலீவர் நிறுவனம் திரும்பி பெற போவதாக கூறியுள்ளது.

கடந்த வருடம் இதே போலவே யுனிலீவர் நிறுவனம் அது தயாரிக்கும் பொருள்களில் பென்சின் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் அதனால் அந்த வேதிப்பொருள் உள்ள பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறியது.

அந்த வரிசையில் சாவே, ட்ரஸ்மே, ஆகிய ஷாம்புகள் அமெரிக்காவில் விற்கப்பட்டு வந்த நிலையில் அதனை அனைத்தையும் திரும்பி பெற்றது.

மேலும் அந்த நிறுவனம் திரும்பி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

அதுமட்டுமின்றி ஜான்சன் ஜான்சன், நியூட்ரோஜினா, எஜ்ஜுவல் பர்சனல் ஆகிய பொருள்களும் திரும்பி பெறப்பட்டது.

யுனிலீவர் நிறுவனத்தைப் போலவே பாராட்டர் அண்ட் கேம்பில் நிறுவனம் அது வெளியிடும் பொருள்களிலும் பென்சில் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் ஹெர்பல் லைசன்ஸ் மற்றும் பேண்டின் ஷாம்புகளை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே இனி யூனிலீவர் நிர்வாணம் அது வெளியிடும் டௌ சேம்பிள் அதிக அளவு பென்ஷன் இருப்பதாக கூறி அது புற்றுநோயை உண்டாக்கும் என்பதால் அதனை திரும்ப பெற போவதாக தெரிவித்துள்ளது.