முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க!

0
372
#image_title

முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Faculty” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank)

பணி:

*Faculty

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 22 என்றும் அதிகபட்ச வயது 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

*Written Exam
*Interview

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Faculty பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 25-03-2024 இறுதி நாள் ஆகும்.

Previous articleகல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
Next article17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!