கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

0
423
#image_title

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும்.

அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம்.

கல்லீரலுக்கு ஏற்ற பழம் என்றால் அது விளாம்பழம் ஆகும். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தாலே கல்லீரல் மீண்டும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கும். மேலும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பது போல விளாம்பழத்தை சாப்பிட்டால் கல்லீரல் மிகவும் பலம் பெறும்.

விளாம்பழத்தை சாப்பிடும் முறை…

அதாவது விளாம்பழத்தை எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் குணமடையும்.