வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!

0
151

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் joint director, Junior programmer, executive என மொத்தமாக 15 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை குறிப்பிடப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:
ICSI

காலி பணியிடங்கள்:
இதில் join director executive and junior programmer என்று மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு:
இப்பணியில் சேர 35 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:
இவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E /B.Tech, Post Graduate Degree, Graduate degree,MBA / PGDBM/ MSW/ MA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூபாய். 5.7 லட்சத்திலிருந்து ரூபாய்.17. 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கு இறுதி தேதி:
27.07.2023

விண்ணப்பிக்கும் முறை:
இது கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் மேலே குறிப்பிட்டுள்ள இறுதி தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

https://www.icsi.edu/media/webmodules/placement/AnnexureA31052023.pdf

Previous articleஇனி உங்கள் ஆபீசில் லீவ் தரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!!