வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

0
99
#image_title

வீடு, நிலம், கடை உள்ளிட்ட சொத்துக்களை விற்க முடியாமல் சிரமப் படுகிறீர்களா? அப்போ இதை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

நம்மிடம் உள்ள சொத்துக்களை சில எதிர்பாராத சூழ் நிலைகளால் விற்க நேரிடும். ஆனால் நம் நேரம் பார்த்து அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது அவசியம்.

பரிகாரம்:-

வெள்ளிக் கிழமை அன்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பூஜை அறையில் வைக்கவும்.

சாமி படங்களுக்கு பூ போட்டு விளக்கு ஏற்றி சிறிது நைவைத்தியம் வைத்து அமர்ந்து கொள்ளவும். இப்போது இந்த மந்திரத்தை மனதார சொல்லவும்.

“ஓம் க்ரீம் ஸ்ரீம் ஹர ஹர ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை 1008 முறை ஜெபித்து அந்த தண்ணீரில் ஊதி அந்த தண்ணீரை உடனே ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து மூடிபோட்டு தூப தீப ஆராதனை காட்டி வழிபட்டு வீணடிக் கொள்ளவும்.

பின்பு எந்த நிலம் வீடு பொருள் விற்கணுமோ அங்கு அந்த தண்ணீரை எடுத்துச் சென்று நிலத்தின் மீதோ பொருளின் மீதோ தெளித்து விடவும். இவ்வாறு மனதார வேண்டி செய்ய நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

Previous articleகுடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!
Next articleமுகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!