தொப்பை இருப்பதால் சிரமப்படுகின்றீர்களா! அதிலிருந்து விடுபட இரவில் ஒரு டம்ளர் இதனை குடித்துப் பாருங்கள்!

0
174

தொப்பை இருப்பதால் சிரமப்படுகின்றீர்களா! அதிலிருந்து விடுபட இரவில் ஒரு டம்ளர் இதனை குடித்துப் பாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சரியான உணவு முறைகள் இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக உடல் எடையை கொண்டவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோருக்கு தொப்பை தான் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.

அதனை எவ்வாறு குறைப்பது என்று நாம் நிறைய வழிமுறைகளையும் பின்பற்றி வருவோம் ஆனால் எதிலும் சரியான பலன் கிடைக்காமல் போய்விடும். இந்த பதிவின் மூலம் ஒரு இரவிலேயே 10 கிலோ வரையில் குறைக்க என்ன செய்யலாம் என்று காணலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் பிரியாணிக்கு பயன்படுத்தும் இலையை சேர்க்க வேண்டும். அடுத்ததாக பட்டை சேர்க்க வேண்டும்.அதன் பிறகு ஒரு ஏலக்காய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அதனை இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு டம்ளர் நன்கு கொதிக்க வைத்த பிறகு அதனை வடிகட்ட வேண்டும். இதனை இரவு சாப்பிட்ட பிறகு தூங்க செல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது குடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தயார் செய்து குடித்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். தொப்பை உடல் எடை போன்றவை குறைவதை காணலாம்.

 

Previous articleநூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!
Next articleசெவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!