வேலையில்லாமல் திண்டாடுகிறிர்களா! இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்!

Photo of author

By Rupa

வேலையில்லாமல் திண்டாடுகிறிர்களா! இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்!

சென்னை துறைமுகத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளனர்.சென்னை துறைமுகமானது இந்தியாவில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று.இதில் வேலைகிடைப்பது என்பது சர்வ சாதாரணம் அல்ல.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் தான் முக்கிய பங்கை வகிக்கின்றது.இது இன்று வேலைக்கான அதிகாரபூர்வமாக அறிவிப்பினை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

 

நிறுவனம்  : சென்னை துறைமுகம்.

 

பணி  : சீனியர் சீப் மெடிக்கல் ஆபிசர் ,சீனியர் அசிஸ்டன்ட் செக்ரர்ட்ரி(கிளாஸ் 1 ).

 

பணியிடம்  : சென்னை(தமிழ்நாடு).

 

வயது : சீனியர் சி.சீப் மெடிக்கல் ஆபிசர்: (வயது45).

சீனியர் அசிஸ்டன்ட் செக்ரர்ட்ரி  : (வயது 35).

 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.02.2021,26.02.2021.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2021.

 

சம்பளம் : சீனியர் சி.சீப் மெடிக்கல் ஆபிசர் ரூ.80000 முதல் ரூ.220000.

சீனியர் அசிஸ்டன்ட் செக்ரட்ரி ரூ.50000 முதல் ரூ.160000.

 

முகவரி : செக்ரட்ரி,சென்னை போர்ட் ட்ரஸ்ட்,ராஜாஜி சாலை – 600001.

 

கல்வி தகுதி :  சீனியர் டை.சீப் மெடிக்கல் ஆபிசர்: எம்.பி.பிஎஸ் / போஸ்ட் கிராச்வேட் மெடிக்கல் டிகிரி /டிப்ளோமா.

சீனியர் அசிஸ்டன்ட் செக்ரட்ரி :எனி டிகிரி.

 

இந்த வாய்ப்பினை படித்த இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும்.இந்த வாய்ப்பினை ஈரும் நழுவ விட்டுவிடாதிர்கள்.