சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்!

0
254
#image_title

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்!

சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இந்த பதிவு மூலமாக காணலாம்.

சர்க்கரை நோய் நம் உடலில் இன்சுலின்களின் அளவு குறைவதன் காரணமாக அல்லது இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் தான் ஏற்படுகிறது.

இந்த நோய் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்பட கூடும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

சர்க்கரை நோயினால் தினசரி ஒரு கையளவு வெந்தயத்தை இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் நீர் இரண்டையும் குடிப்பதன் காரணமாக நம் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு குறைத்துக் கொள்ள முடியும்.

சர்க்கரை நோய் ஏற்படாதவர் பாதுகாத்துக் கொள்கிறது. சர்க்கரை நோய் அளவினை கட்டுப்படுத்த உதவும் ஆன்டிஆக்சிடென்ட்கள் கருவேப்பிலையில் அதிகமாக நிறைந்துள்ளது. இவை முடி வளர்வதற்கும் மற்றும் முடி கொட்டாதவாறு பாதுகாக்க உதவுகிறது.

கருவேப்பிலை எடுத்துக் கொள்வதன் காரணமாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது. கருவேப்பிலையில் அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.

தினசரி எடுத்துக் கொள்ளும் உணவு கருவேப்பிலை இலையை தவிர்க்காமல் உண்ண வேண்டும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சிறிதளவு வெந்தயம் மற்றும் 10 கருவேப்பிலை இலை ஆகிய இரண்டையும் பெறுவதற்கான நீரில் காய்ச்சி அதன் பிறகு வடிகட்டி வெறும் வயிற்றில் பருவதன் காரணமாக சர்க்கரை நோயின் அளவினை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Previous articleஇதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு ஸ்பூன் ஓமம்!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!!இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!