வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!

0
257

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பிரச்சனை என்றால் அவை நரைமுடிதான். அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளலாம். 200 மில்லி அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு நன்கு கரைய வேண்டும்.

அதனுடன் நான்கு டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். இதனை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். வைத்துள்ள தண்ணீர் கால் பாகமாக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். அதனை நரை முடி உள்ள இடத்தில் தேய்த்தால் ரசாயன கலந்த டை அடிச்சது போன்றே இருக்கும்.

 

Previous articleஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! மா இலை போதும் அனுபவம் உண்மை!
Next articleநீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here