மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் நாள்!

0
237
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும்.

குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு குழந்தைகள் மூலம் சில நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கப்பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒரே மாதத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!
Next articleதைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here