தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

0
234

தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

பெண்களின் பலருக்கும் தற்பொழுது தைராய்டு நீர் கட்டை போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தைராய்டு இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.

ஒரு தைராய்டின் வகை உடல் எடை கூடும் படியும் ஒரு தைராய்டின் வகை உடல் எடை குறையும் படி இருக்கும். அந்த வகையில் தைராய்டு வந்து விட்டால் உடல் எடை கூடுவதுடன் சிலருக்கு கருத்துகளில் வீக்கம் ஏற்படும்.

இவ்வாறு தைராய்டு வருவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று நாம் பயன்படுத்தும் உப்பு வகை தான். பெரும்பான்மையாக நாம் முன்னோர்கள் உபயோகித்த கல் உப்பை பயன்படுத்தினாலே தைராயில் இருந்து விடுபட்டு விடலாம்.

தேவையான பொருட்கள்

ஆடாதொடா இலை

வர மிளகாய் இரண்டு

சித்தரத்தை

சுக்கு

மிளகு

நெய்

தேங்காய்

பனைவெல்லம்

ஆட்டுப்பால்.

செய்முறை:

தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து அதனை ஒரு வானலில் போட்டு சூடு செய்ய வேண்டும்.

அவ்வாறு சூடு செய்யும் தேங்காய் சாற்றுடன் 100 மில்லி ஆட்டுப்பால் சேர்த்து அதற்கு அடுத்தபடியாக ஆடாதொடா இலையில் பாதி அளவு எடுத்து அதில் உள்ள நாரை அனைத்தும் நீக்கிவிட்டு நன்றாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

பின்பு சுவைக்காக 100 கிராம் பணவெல்லம் மற்றும் ஐந்து கிராம் எடுத்து வைத்துள்ள சித்தரத்தம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

மறுபக்கம் மிளகாய் வற்றல் 3 கிராம் சுக்கு 20 மிளகு ஆகியவற்றை தனியாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

வானொலியில் கொதித்துக் கொண்டிருக்கும் தேங்காய் சாறில் இந்த பொடி மற்றும் 50 மில்லி நெய்யும் சேர்க்க வேண்டும்.

பின்பு இந்த பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலில் ஒட்டாத பதம் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து ஆறவிட வேண்டும்.

பின்பு இதனை தினம் தோறும் காலை நேரத்தில் பெண்கள் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வர தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.

 

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் நாள்!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here