கை,கால் நடுங்குது மனைவிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

Photo of author

By Parthipan K

கை,கால் நடுங்குது மனைவிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

Parthipan K

Asking his wife for money with trembling hands and feet!..The husband took a tragic decision because the wife refused to give him money!..

கை,கால் நடுங்குது மனைவியிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் தான் பத்மா. இவரது இளைய மகன் சிவா நாமக்கலில் தனது மனைவி சாந்தியுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.சிவாவுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் சிவா.அவர் எனக்கு தலைசுற்றல் ஆக இருக்கிறது கை  மற்றும் கால்கள் நடுக்கமாக உள்ளது என்று பத்மாவிடம் குடிக்க பணம்  கேட்டுள்ளார்.

பத்மா காசு எதுவும் இல்லை நீ கிளம்பு என்று மறுக்கவே கோபத்தில்  வீட்டிலிருந்த மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி யாரும் எதிர்பாராத நிலையில் தீ வைத்துக் கொண்டார்.அதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிறகு பெருந்துறை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் குடிகாரன் எடுத்த விபரீத முடிவு. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.