ஆஸ்துமா-வின் ஆறிகுறிகள் மற்றும் குணப்படுத்த முடியுமா?

Photo of author

By Vinoth

  • ஆஸ்துமா ஒரு வகையான ஆபத்தான நோய் என்று அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மரத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதை தவிர சுய முறை மருந்துகள் மற்றும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகள் எடுக்க கூடாது.
  • இந்த ஆஸ்துமா நுரையீரலில் காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும் சுற்றுப்பாதையில் தசைகள் இறுக்கம் அடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகிறது.
  • அதன்படி சுற்றுப்பாதையில் சளி அடைத்து போதிய காற்று நுரையீரல் உள் செல்வத்தின் அளவை குறைக்கும் போது ஆஸ்துமா ஏற்படுகிறது.
  • மேலும் ஆஸ்துமா நாம் எளிதில் கண்டறியலாம்.
  • அவை முதலில் இரவில் இருமல் தொடர்ந்து வந்தாலோ மற்றும் காலை உடற்பயிற்சி செய்யும் போது மார்பில் இறுக்கம் ஏற்பட்டாலோ அதுதான் ஆஸ்துமா முதல் அறிகுறிகள் ஆகும்.
  • அடுத்ததாக மூச்சி திணறல், மூச்சி விடுவதில் சிரமம், போசும்போது சிரமம், அச்சம் மற்றும் கவலை, அதிகபடியான சோர்வு, மிதமான நெஞ்சுவலி, அதிகபடியான சுவாசம், அடிக்கடி தொற்று, தூங்க முடியாமல் சிரமம் என இவை அனைத்தும் ஆஸ்துமா நோய் அறிகுறிகள்.
  • இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்துமா ஒரு முறை வந்து விட்டால் அதனை குணபடுத்த முடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்தி வைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.