மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் விரயங்கள் அதிகரிக்கும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் விரயங்கள் அதிகரிக்கும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் விரயங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. திடீர் பிரயாணம் ஒன்றும் உண்டாகலாம். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் வேலை பளு காரணமாக சிலருக்கு இடமாற்றம் வரலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் … Read more