கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!
‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் ஏராள பேர் உள்ளனர். வருடா வருடம் வருகின்ற தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த … Read more