ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்!
ஜோதிடம் என்பது ஒரு வகையான சாஸ்திரம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரை பற்றி சரியாக எழுதக்கூடிய ஒரு வகையான கணக்கு. அப்படி எழுதக்கூடிய ஒருவரின் ஜாதகத்தை எப்பொழுதெல்லாம் பார்க்கலாம் அல்லது எப்பொழுதெல்லாம் பார்க்க கூடாது என்று சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம். நமக்கு எப்பொழுது அவசியம் என்று தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் ஜாதகம் பார்ப்பது நல்லது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கான நட்சத்திரம், லக்னம், ராசி போன்றவற்றை எழுதி தருவார்கள். … Read more