நீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று உங்களுக்கு யோகம்தான் போங்க!
மேஷம் என்று தங்களுக்கு இறை வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள் செலவுகள் கூடினாலும் எதிர்பார்த்தபடி வரவு வரும் மாலைநேரம் மனக்கசப்பு ஏற்படாமலிருக்க கவனமுடன் செயல்படுவது மிகவும் நன்று. ரிஷபம் இன்று தங்களுக்கு யோகமான நாள். நினைத்தது நிறைவேறும் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும், எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் முயற்சி கைகூடும். மிதுனம் இன்று தங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள். பணப்பரிமாற்றம் ஒழுங்காகும், தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகம் தொடர்பாக … Read more