நீங்கள் இந்த ராசிக்காரர்களா? சிக்கனம் தேவை செலவுகள் அதிகரிக்கும்!
மேஷம் இன்று தாங்கள் எதிலும் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் சற்று சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு பண வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்று திடீரென்று செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். ரிஷபம் இன்று எங்களுடைய இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் உதிரி வருமானங்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள் பயணத்தால் பலன் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மனக்குழப்பம் … Read more