இன்றைய (29-10-2021) ராசி பலன்கள்.!! மங்களகரமான வெள்ளிக்கிழமை.!!
இன்றைய (29-10-2021) ராசி பலன்கள் மேஷம் உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். நன்மையான நாள். ரிஷபம் குடும்பத்தில் பிள்ளைகளின் வழியாக சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். … Read more