இன்னைய (07-10-2021) ராசிப்பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!
இன்றைய (07-10-2021) ராசி பலன்கள் மேஷம் நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெகுமதிகள் கிடைக்கும் நாள். ரிஷபம் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வர்த்தக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதுவிதமான ஆசைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு … Read more