நிலப்பிரச்சனை தீர.. சொந்தமாக நிலம் வாங்க சிவனை இப்படி வழிபடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!
மண் மற்றும் பொன்னில் போட்ட பணம் வீணாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப வீட்டு மனை,நிலங்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இன்று நகர்புறங்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலையை கேட்டால் தலைசுற்றும் அளவிற்கு அதன் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.இதனால் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. சிலருக்கு சொந்த நிலம் இருந்தும் எதுவும் செய்ய முடியாத அளவு பிரச்சனையில் இருக்கும்.பல ஆண்டுகள் கடந்தும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு … Read more