விநாயகர் சிலை வீட்டுக்கு வந்தபின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!!
விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.எடுத்த காரியம் வெற்றியடைய விநாயகரை வணங்குவது ஐதீகம்.மிகவும் எளிமையாக சக்தி வாய்ந்த கடவுளான விநாயகருக்கு உகந்த அவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து சிறப்பான பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அதற்கு முன்னர் விநாயகர் சிலை வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் விநாயகர் சிலையில் … Read more