உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!
உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாக காகம் கரைந்தால் நம்முடைய வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் காங்கிரஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதை பார்க்கும் பொழுதும் நமக்கு பல்வேறு விதமான நன்மைகளும் தீமைகளும் நடைபெறும். சாதாரணமான நாட்களில் நாம் அனைவரும் காகங்களை விரட்டி அடிப்பது உண்டு. ஆனால் ஆடி 18 போன்ற சிறப்பான நாட்களில் நாம் காகங்களுக்கு உணவு வைத்து அதன் … Read more