மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
சேலம் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகள் மூலம் 1500 மருத்துவர்களை உருவாக்கி உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பு காலம் இந்திய அரசின் நிபந்தனையான 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. மேலும் இங்கே பார்வை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு மற்றும் பயிற்சி கொண்ட மருத்துவராக உருவாக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
மேலும் மற்ற நாடுகளில் ஆறு ஆண்டு மருத்துவ படிப்பு ஓராண்டு உள்ளுறை மருத்துவ பயிற்சி என ஏழு ஆண்டாக உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிக்க விரும்புவோருக்கு எழும்பும் சந்தேகங்களை போக்குவதற்காக இலவசமாக கருத்தரங்க நடைபெற உள்ளது. நீட் தேர்வு பிளஸ் 2வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், வங்கியில் கல்வி கடன், விசா பெறுவது குறித்து சந்தேகங்கள் லிம்ரா இயக்குனர் முகமது கனி விளக்கம் தருகிறார்.
மேலும் இந்த கருத்தரங்கானது இன்று மாலை 4.30 மணிக்கு நாமக்கல், திருச்சி பிரதான சாலையில் உள்ள லாலா ஓட்டலில் நடைபெற உள்ளது மேலும் நாளை காலை 10:30 மணி அளவில் ஈரோட்டு சக்தி சாலையில் மூணாவது தெருவில் விசி டிவி சாலையில் உள்ள ரத்னா ரெஸ்டாரன்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது மேலும் அன்று மாலை 4:30 மணிக்கு சேலத்தில் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சிவராஜ் ஹாலிடா ஓன் ஹோட்டலில் கருத்தரங்கள் நடைபெற உள்ளது.