குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!

1500 as Pongal gift! Important information out of the head office!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்! இன்று நடக்கும் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படுமா?? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை-1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு அரசால் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் … Read more

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!! நமது உடலில் நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆனால் மட்டுமே நமது உடல் நலத்துக்கு நல்லது.உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.அதை விடுத்து தவறான உணவு பழக்கங்களால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு தவிர்ப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது, கடைகளில் காரசாரமான உணவுகளை உண்பது, சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களால் செரிமான கோளாறுகள் … Read more

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா! உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா. கத்தார் நாட்டின் தோஹா வில் ஃபிஃபா உலக கால்பந்து திருவிழா நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று, 2- வது சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் உள்ளன. போட்டிகள் இறுதியை நெருங்கிய நிலையில் அரையிறுதியில் தோற்காத அணி என்ற பெருமையைப் பெற்ற அர்ஜென்டினா குரோசியாவை துரத்தியும், நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸ் … Read more

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்! பனிக்காலம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. வின்டர் சீசன் வந்தாலே உடலில் மட்டும் இல்லை மனதிலும் ஒரு வித குளிர்ச்சி தரும். சந்தோஷத்தை தந்தாலும் சில தொந்தரவுகள் பனிக்காலத்தில் ஏற்படும். அவற்றில் ஒன்று சரும வறட்சி. மற்ற காலங்களை விட மூன்று மடங்கு அதிக வறட்சி இந்த சீசனில் ஏற்படும். இதனால் தோலில் வறட்சி ஏற்படுவதோடு வெடிப்புகளும் வரும் அவற்றை சரிசெய்வது எவ்வாறு என்பதை பார்ப்போம். 1.செக்கில் ஆட்டிய தேங்காய் … Read more

உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!!

Body odor?? No matter how you take a shower, it doesn't go away?? This is for you!!!

உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!! இன்றைய நிலையில் பலபேர் கவலை படும் ஒரு விசயம் உடல் நாற்றம். தினமும் இருவேளை குளித்தாலும் உடல் பிசுபிசுப்பு, வியர்வை நாற்றம் என பல பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். நமது உடலில் வியர்வை வருவதற்கு காரணம் வியர்வை சுரப்பிகள். உடலில் எக்ரைன் என்ற ஒரு வகையான சுரப்பிகள் உடலின் எல்லா பகுதிகளிலும் உள்ளது. இதில் மற்றொரு சுரப்பி அபோகிரைன். இது உடலில் முடிகள் அதிகம் … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!!

Bengal all-out!! First Test cricket match against India!!!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

வாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி! 

Redgiant also acquired the rights of Varisu !! The head commander who lands in the same field!

வாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி! இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.நடிகர் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. விஜய்-யின் 66 வது படமான வாரிசு ஐதராபாத்தை தலைமையாக கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பொங்கல் பரிசாக திரைக்கு வர இருக்கிறது. இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.வருகின்ற டிசம்பர்-24 ஆம் தேதியுடன் அனைவருக்கும் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை எப்போது என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து எவ்வளவு நாட்கள் விடுமுறை, மீண்டும் எப்போது பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 6 … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more

நீட்தேர்வு விலக்கு தமிழகத்திற்கு எப்போது?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

When is NEET Exemption for Tamil Nadu?? Important information released by the minister!!

நீட் தேர்வு விலக்கு தமிழகத்திற்கு எப்போது?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு எப்போது என அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர நடைபெறும் தேர்வு தான் நீட். அகில இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வு இதுவாகும். இதில் வெற்றி பெரும் … Read more