குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021  மேஷம்

Mesham - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Mesham Rasi

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021  மேஷம் மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் அடைகிறார். மீண்டும்   18 – 10 2021 ல்  வக்கிர நிவர்த்தி அடைகிறார்அதேபோல் கடந்த 23-5-2021 ல்  மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான்,   11-10-2021 ல்  வக்கிர நிவர்த்தி அடைகிறார். எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.அந்த … Read more

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Former ADMK Minister-Manikandan arrested Today

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நாடோடிகள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சாந்தினி.மலேசியா நாட்டின் குடியுரிமையை பெற்ற இவர் சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் திமுக ஆட்சியேற்ற சில தினங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார்.சென்னை கமிஷனர் அலுவலகதில் இதுகுறித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை … Read more

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர்

MK Stalin

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது காரணமாக கடந்த கல்வியாண்டு 2020-21 முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகள் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததன் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. … Read more

கொரோனாவினால் இவ்வளவு இறப்பா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்! விசாரணைக்கு கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

கொரோனாவினால் இவ்வளவு இறப்பா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்! விசாரணைக்கு கோரிக்கை புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் கொரோனவினால் ஏற்படும் மரணங்கள் மறைக்கபடுவதாக அவ்வப்போது குற்றசாட்டு எழுந்து வந்தது.அதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin Pennsylvanian asukkaat, jotka etsivät online-kasinopelejä, voivat helposti löytää online-kasinot seuraavista lähialueista: Länsi-Virginian nettikasinot ja Pohjois-Kentuckyn online-kasinot. Online-kasinopelaaminen on myös hyväksytty Michiganissa, mutta toistaiseksi yksikään online-kasino ei ole käynnistynyt tässä osavaltiossa. Näissä online-uhkapelitoiminnoissa tärkein vetovoima on online-lähtö, jota tarjotaan pelaajille ilmaiseksi verkossa. Online-kasinobonus on toinen merkittävä syy online-uhkapeleihin näissä osavaltioissa. Yhdysvaltojen online-kasinot … Read more

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு … Read more

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி

ICMR approves Mylab’s Covid-19 self-testing kit CoviSelf

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.அதே நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்து மரணித்த சம்பவமும் ஆங்கங்கே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்த கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணமாக மக்களின் … Read more

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல்

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல் நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும்,இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.இதனையடுத்து மாநில அரசுகள் பலவும் மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ளன. தற்போது வரை கொரோனாவின் அறிகுறிகளாக சளி,இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளை தான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் நுரையீரலை தான் … Read more

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி

Kasthuri Criticised DMK

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி புதியதாக பதவியேற்றுள்ள திமுக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதே போல கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த மாதிரி தற்போது எதுவும் நடந்துவிட கூடாது என தமிழக முதல்வர் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் என அனைவருக்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளார். அந்தவகையில் திமுக அரசின் செயல்பாடு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more