திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

durgai-amman-valipadu

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம் மக்களில் சிலருக்கு அவர்களது முன்னோர்கள் செய்த வினைகளால் தெய்வ குற்றம் உருவாகி இருக்கும். தற்காலத்தில் பலருக்கும் அது தெரியாமல் கூட இருக்கலாம். அதே போல தற்போது பெரும்பாலான பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை பிரச்னையும் முக்கியமானது. பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணம் தள்ளிப் போக காரணமாக உள்ள இந்த திருமண தடையை நீக்க எராளமான பரிகாரங்கள் உள்ளன. குறிப்பாக ஜாதக நீதியான குறைகளை … Read more

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

Sachin Tendulkar

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும். மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் … Read more

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை

Mechanic Murder in Thiruchendur

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை திருச்செந்தூரில் மெக்கானிக் மற்றும் அவருடைய சித்தப்பாவிற்கு அரிவாள் வெட்டு.இதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடைய சித்தப்பா படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட அந்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜதுரை. மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் … Read more

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவும் அதனால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை இந்திய அரசு அமல்படுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறது.இதற்காக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் … Read more

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை என கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆலோசனை வழங்கி உள்ளார். … Read more

கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி உலகம் முழுவதும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் இறப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பிரிட்டனில் மட்டும் இதுவரை 578 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,816 நபர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி, பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பியுமான நடீன் டோரீஸ் … Read more

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு உதவும் விதமாக கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் … Read more

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான வலிமை படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் தல அஜித் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை மற்றும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதற்கு பிறகு சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வலிமை படக்குழு திட்டமிட்டிருந்தது.  ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக படக்குழுவினர் எந்த நாட்டிற்கும் செல்ல … Read more