அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக
அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக தேசிய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரஷாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் திமுக எதிர்ப்பார்க்காத வெற்றியை பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இறுதியாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோ 3 மாதங்களில் … Read more