தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

Nilgiri MP A Raja Criticised Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News Today

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று திமுக எம்.பி ஆ.ராசா குற்றம் சாற்றியுள்ளார். மேலும் நீலகிரியில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  அந்த தொகுதி மக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்றும் நீலகிரி தொகுதியின் திமுக … Read more

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு மற்றும் சிலை திறப்பு விழா!

Karunanidhi first anniversary-News4 Tamil Online Tamil News Channel

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் மறைந்தார். இதனையடுத்து அவர் மறைந்த தினமான இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காலை 8 மணிக்கு திமுகவின் சார்பாக மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த அமைதி ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் … Read more

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

Who is the Next Union Minister from Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel1

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக! நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஒபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் அவர் அமைச்சர் ஆக போகிறார் … Read more

நடிகர் ரஞ்சித்தை கண்டு கொள்ளாத அமமுக! விரைவில் வெளியேறுகிறாரா?

Actor Ranjith facing problems in AMMK-News4 Tamil Online Tamil News Channel

நடிகர் ரஞ்சித்தை கண்டு கொள்ளாத அமமுக! விரைவில் வெளியேறுகிறாரா? கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் ஊழலை ஒழிக்க போவதாக கூறி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். பின்னர் மக்களவை தேர்தலின் போது அமமுகவில் தனக்கு ஏற்பட்ட கடுமையான மற்றும் கசப்பான அனுபவங்களால் அமமுகவில் இருந்து தற்போது ஒதுங்கியே இருக்கும் நடிகர் ரஞ்சித் விரைவில் அமமுகவில் இருந்தும்வெளியேறுகிறார் என்று புதிய செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனியாக தான் தேர்தலை சந்திப்போம் … Read more

சிலைக் கடத்தலில் தொடர்பா? தனியார் தொலைக்காட்சி மீது வழக்கா? அமைச்சர் அதிரடி முடிவு

ADMK Minister Gives Explanation in Important Issue-News4 Tamil Online Tamil News Channel

சிலைக் கடத்தலில் தொடர்பா? தனியார் தொலைக்காட்சி மீது வழக்கா? அமைச்சர் அதிரடி முடிவு தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பிருப்பதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் சிறப்பு … Read more