அன்புமணிக்கு பதவிக்கு ஆப்பு வைத்த ஆதரவாளர்கள்! கலகமூட்டிய அந்த குரூப்
கடந்த சில மாதங்களாகவே பாமக உட்கட்சி விவகாரம் பொது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் ஏற்கனவே வகித்த வந்த இளைஞர் அணி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இப்பதவிக்கு கட்சியின் கௌரவ தலைவர் GK மணி அவர்களின் மகன் தமிழ்குமரனை நியமிக்கும் போதே அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமீபத்தில் இப்பதவிக்கு மருத்துவர் … Read more