அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி? கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்! சிக்கலில் மேலிடம்
ஒன்றிணைந்த அதிமுக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும், அதிமுக தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்தால் அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அதற்கேற்றார் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு, அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என வித விதமான தகவல்கள் வெளியாகிய வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ள கட்சிகளின் பட்டியலில் சிலர் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் தமிழக … Read more