இடஒதுக்கீடு ரத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து: இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ‘அச்சுறுத்தல்’

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, ​​இடஒதுக்கீடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இடஒதுக்கீடுகளின் எதிர்காலம் பற்றி கேட்டபோது,, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ​​ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல.” என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.  இந்த கருத்தானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டின் உறுதியான நடவடிக்கைக்கான காங்கிரஸ் … Read more

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு தேதி மாற்றமா? வெளியான தகவல்

Actor Vijay

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட நாளில் மாநாடு நடக்குமா அல்லது தள்ளி போகுமா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியை தொடங்கினார்.இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சிக்கான … Read more

S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை

S. S. Ramasami Padayatchiyar

சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் … Read more

கார்கே பேச்சு : காங்கிரஸின் ‘அபகரிக்கும்’ மனப்பான்மை! இது புதியதல்ல. ஒரு வரலாற்று அலசல் 

Congress Party President Mallikarjun Kharge

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசியதில்  ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் கட்சி தனது உரிமையை (கப்சா) வலியுறுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். இது காங்கிரசின் வழக்கமான பழைய மனநிலையை உணர்த்துவதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை, காங்கிரஸின் ‘அபகரிப்பு’ (பிடுங்குதல்) மனப்பான்மை என பலரும் விமர்சிக்கின்றனர். இது கட்சியின் அதிகாரம் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, … Read more

கல்வியை காவிமயமாக்கும் தீர்மானங்கள்! விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்

Decisions to make education saffron! Review by VCK MP Ravikumar

பழனியில் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பாக நேற்று முன்தினம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். இதன் பின்னர் மாநாட்டு கொடிகள் ஏற்றப்பட்டது. பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்ற அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் … Read more

Rajinikanth : அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி 

Actor Rajinikanth responds to Minister Duraimurugan's speech

Rajinikanth : சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களை தாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது பழைய மாணவர்களை சமாளிப்பது எளிதானதல்ல என்றும், இதை முதல்வர் முக ஸ்டாலின் சாதாரணமாக செய்கிறார் என்றும் பேசியிருந்தார். மூத்த அமைச்சர்கள் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், சினிமாவில் மூத்த நடிகர்கள் … Read more

Nee Varuvai Ena : அந்த ரோல் தான் வேணும்! அடம் பிடித்த விஜய்! நீ வருவாய் என படத்தை மிஸ் பண்ணிய சம்பவம்

Ajith with Devayani in Nee Varuvai Ena

Nee Varuvai Ena : நடிகர் பார்த்திபன், அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான நீ வருவாய் என திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டேயிருக்கும் வகையில் பாடல் வரிகளும், எஸ்.ஏ ராஜ்குமார் இசையும் அமைந்திருக்கும். அஜித் (Ajith) : இந்த படத்தில் ஹீரோவாக பார்த்திபன் நடிக்க அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். ஆனால் நடிகர் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு நடிகர் தேர்வனதாகவும் … Read more

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்க மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே திமுகவின் வேட்பாளர் மறைந்த புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் திமுக தனது வழக்கமான பாணியில் இடைத்தேர்தலில் படு வேகமாக செயல்பட்டு … Read more

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் அவர் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த … Read more