அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு

Ahmedabad Plane Crash

அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது. அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் … Read more

விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

Appavu DMK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி … Read more

திருச்சி சிவா பேச்சால் கொந்தளிப்பில் காங்கிரஸ்! கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முயற்சி! வெகுண்டெழுந்த காங்கிரஸ் கட்சியினர்!

Trichy Siva

ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் அய்யா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதையை செய்தனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்த சிவா கர்மவீரர் காமராஜர் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டார். காமராஜர் ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இது பற்றி சிவாவிடம் கூறியதாகவும், காமராஜர் இறக்கும் … Read more

கூட்டணிக்கு அழைத்த எடப்பாடியை அசிங்கப்படுத்திய திருமா! பதிலுக்கு எடப்பாடி செய்த தரமான சம்பவம்!

edappadi-palanisamy-thirumavalavan

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை எல்லா கட்சிகளும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் என்ன நடந்தாலும் நாங்க திமுகவை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்கிற மனநிலையில் செயல்பட்டு கூட்டணியில் நீடிக்கின்றன. விஜய் தனது தவெக கூட்டணிக்குள் சிறிய கட்சிகளை கொண்டுவருவதற்கான பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் … Read more

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 43 வயதான நபர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே சென்றுள்ளது.   இந்நிலையில் அந்த கணவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த கள்ள … Read more

மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

மலையாள படத்தை பார்த்து காப்பி"ப" வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.   இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள … Read more

விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், … Read more

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

What are the new rules introduced by YouTube? Who will be affected by this?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் … Read more

திமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?

Congress is trying to break away from the DMK alliance? Will it be an alliance with TVK

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய். கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு … Read more

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

  தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் … Read more