இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!

Just eat this one fruit! Half the disease will disappear to stay healthy!

சீதாப்பழத்தில் கால்சியம் சத்து, வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக உள்ளது.. இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்தும் , தாது உப்புகள், புரதம், கொழுப்பு,நார்ச்சத்து,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவை இப்பழத்தில் உள்ளன. மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளுக்கு சீதாப்பழத்தை சப்பிடிடுவதால் மூச்சுக்குழாய் உள்ள  அழற்சி சரியாகும். மேலும் ஆஸ்துமா நோய் வாராமல்   பாதுகாக்கும். சீதாப்பழம் உடலில் உள்ள  சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உடல் சோர்வுகளை குணப்படுத்தும் தன்மை … Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

Mistakes we make in everyday life !! No more money like this !!

இந்த அவசர காலத்தில் மனிதர்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த கால நவீன வேலைகளின் காரணமாக உடல் உழைப்பும் குறைந்து புதிய புதிய நோய்களும் உருவெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில் நம் உடல் ஆரோக்கியத்தில் சிறிதளாவது அக்கறை காட்டுவது அவசியம். இதற்காக நாம் பெரிதும் கஷ்டப்பட தேவையில்லை. சிறு சிறு வாழ்வியல் மாற்றம் மட்டும் போதும். எடுத்துக்காட்டாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு எவ்வளவு நன்மை என்பது … Read more

ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கீரைகள்! பெண்கள் பிரச்சனைகளுக்கும் செம தீர்வு இருக்கு!

green

உடல் உழைப்பு இல்லாமல் போன ஆன்லைன் உழைப்பில் அதிக அளவில் ஏற்படும் மனச்சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் தாம்பத்தியம் என்பது திருப்தி அளிக்க கூடிய ஒன்றாக இல்லாமல் மாறி வருகிறது. முறையான உணவு பழக்கம் இல்லாமை, நல்ல தூக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, பொருளாதார ரீதியான அழுத்தங்கள் ஆகியன இன்றைய காலத்தில் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு நீர்கட்டி, வெள்ளைப்படுதல், உடல் சூடு அதிகரிப்பு, ரத்த சோகை … Read more

தொப்பையை குறைக்க எளிய வழி! இப்படி செஞ்சி பாருங்க எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்!

Simple way to reduce belly fat !! Look at Ginger like this and you can see the weight loss !!

இந்த பரபரப்பான காலங்களில் அனைவருக்கும் அரோகியம் மீதான கவனம் போய்விட்டது. இந்த கம்ப்யூட்டர் காலங்களில் ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட எடை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. தொப்பை போட முக்கியமான காரணம் இரவு நேரகளில்  கண் விழிப்பது மற்றும் உண்ட உணவு செரிப்பதற்கு முன்பு மீண்டும் உண்பது. இவை இரண்டு பழக்கங்களையும் மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உடல் எடை அதிகரிக்க பெரும் பங்காற்றுகிறது துரித … Read more

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?        

vendhaya soup

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி? வெந்தயம் உடல் உஸ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.இரும்பல்,தாகம்,குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.அன்றாடம் உணவோடு வெந்தயத்தையும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுகொப்புடனும் இருக்கும். வெந்தய சூப்     தேவையான பொருட்கள்:    புளி. உப்பு – 2 தேக்கரண்டி. வெந்தயம்- 1/4 தேக்கரண்டி. துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி. மிளகாய் வற்றல் – 8. மிளகு – 10. … Read more

கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம்

Tips to get Beauty looks like Kerala Girls

கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம் சர்வதேச அளவில் இந்திய பெண்கள் என்றாலே ஒருவித மரியாதை கிடைக்கும்.அதற்கு காரணம் கலாச்சாரத்திலும் சரி,அழகிலும் சரி இந்திய பெண்களே சிறந்தவர்கள் என பலரும் ஏற்று கொண்டுள்ளனர். இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் குறிப்பாக கேரள பெண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள்.பெண்களே பொறமை கொள்ளும் அளவில் அழகில் மிஞ்சியவர்களாக கேரள பெண்கள் திகழ்கிறார்கள்.அழகு மட்டுமல்லாமல் குணத்திலும் கேரள பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள … Read more

பெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு

Tips to remove Hair in Face

பெரும்பாலான பெண்களுக்கு உடலில் தேவையில்லா பகுதிகளில் இருக்கும் முடிகளால் சங்கடம் ஏற்படுவதுண்டு. சிலர் இதை அசிங்கமாகவும் நினைப்பதுண்டு. இனிமேல் அவர்களுக்கெல்லாம் கவலை வேண்டாம். குறிப்பாக அக்குள் பகுதி,மேல் உதடுகள் கண்ணங்களுக்கு பக்கத்தில் இருக்கும் முடிகளை நீக்க இந்த டிப்ஸை பயன்படுத்துகள்.முடிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். டிப்ஸ் 1: தேவையான பொருள்கள்: எலும்பிச்சை, மஞ்சள் , சர்க்கரை. செய்முறை: சிறிதளவு எலும்பிச்சை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் ,அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் … Read more

5 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் வெள்ளை நிறமாக மாறும்! இதோ டிப்ஸ்

Tips for White Teeth

நாம் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள பெரும்பாலோனோர் எதிர்பார்ப்பார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை போல நாம் புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தால் எதிரில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும். இந்த மாதிரி பற்களில் உள்ள கறைகளை நீக்க நாம் எந்த மாதிரியான டூத் பேஸ்டை பயன்படுத்தினாலும் அதற்கு முறையான தீர்வு கிடைப்பதில்லை.அதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே இந்த கறையை நீக்கலாம். இந்த டிப்ஸை பயன்படுத்தி ,மஞ்சள் கலராக உள்ள … Read more

ஆண்களே இது உங்களுக்குத்தான்! சுய இன்பத்தால் இத்தனை நன்மைகளா?

Slight penis affected by corona! Pakir information published by the youth!

ஆண்களே இது உங்களுக்குத்தான்! சுய இன்பத்தால் இத்தனை நன்மைகளா? சில ஆண்டுகளுக்கு முன்பு 14 வயதிற்கு மேல் ஆண்கள் தங்கள் உடலில் பல மாற்றங்களை உணர்வார்கள். அந்த மாற்றங்கள் எல்லாம் அவர்கள் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். ஆனால் இந்த காலகட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் இதை பற்றி பேசி வருகின்றனர். இந்த வயதில் ஆண்களுக்கு உடம்பில் மாற்றங்களும் ஏற்பட ஆரம்பித்து விடும். அதேபோல் ஆண்கள் தங்களின் குரல்வளம், முடி வளர்ச்சி போன்ற … Read more

ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்க எளிய வழி? 

ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்க எளிய வழி?  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள ஆண் அல்லது பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக தொப்பை உருவாவதே. இதை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என ஒவ்வொருவரும் பல விதங்களில் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இளநீர் குடிப்பதன் மூலமாக தொப்பையை குறைப்பது குறித்த அடிப்படையான எளிய வழிகளை தெரிந்து கொள்வோம். தொப்பையை குறைக்க எளிய வழிகள்: Thoppai Kuraiya Tips in Tamil காலையில் வெறும் வயிற்றில் இளநீரை … Read more