மதுரையை ‘கலகலக்க’வைத்த பாஜக தொண்டர்களின் காமெடி… வேட்பாளர் லிஸ்ட்டிலேயே இல்லாதவருக்கு பட்டாசு வெடித்து ஆதரவு…!

BJP

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த எல்.முருகன் தலைமையிலான நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். அதன்படி நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள 17 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது.   குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் யாரை அறிவிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் திமுக சார்பில் … Read more

ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம்… இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்…!

ATM

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிவிற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, … Read more

கல்யாணத்திற்கு பிறகும் குறையாத கட்டற்ற கவர்ச்சி… கிளாமர் போட்டோ ஷூட்டில் எல்லை தாண்டும் காஜல் அகர்வால்…!

Kajal

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமந்தா பாணியில் திருமணத்திற்கு பிறகும் திரையுலகை ஆட்டி வைக்க முடிவெடுத்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி மும்பையைச் சேர்ந்த கவுதம் கிட்சிலு என்ற தொழிலதிபரைக் கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என அறிவித்த காஜல் அகர்வால் கைவசம் தற்போது பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2, சினாமிகா, ஆச்சார்யா என மெகா … Read more

சுபமுகூர்த்த நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்டாலின், கமல்…!

EPS

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர பிற நாட்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வேட்பாளர்களுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி, 100 மீட்டருக்கு முன்னதாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என எக்கசக்க கட்டுப்பாடுகளை தேர்தல் … Read more

நடுரோட்டில் கமல் மீது தாக்கல்… கார் கண்ணாடி உடைப்பு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!

நடுரோட்டில் கமல் மீது தாக்கல்... கார் கண்ணாடி உடைப்பு... காஞ்சிபுரத்தில் பரபரப்பு...!

எங்களுடையது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவருடை கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கான … Read more

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’... இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை கிட்டதட்ட முடிந்த நிலையில், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை பிற கட்சிகளை விட தங்களுடைய தேர்தல் அறிக்கை தனித்துவமானதாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் … Read more

அடுத்தது இவருக்கு தான் கல்யாணம்! சும்மா ஜம்முனு மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!

next-up-is-his-wedding-big-boss-celebrity-in-summa-jammunu-groom-kollam

அடுத்தது இவருக்கு தான் கல்யாணம்! சும்மா ஜம்முனு மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் பிக் பாஸ் பிரபலம்! மக்கள் அனைவரும் அதிகம் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோ வாக பிக் பாஸ் உள்ளது.இதின் மூன்றாம் பாகத்தில் கலந்துக் கொண்டவர் தான் கவின்.இவர் முதன் முதலில் விஜய் தொலைகாட்சி பிரபல சீரியலான சரவணன் மீனாட்சியில் வில்லனாக நடித்து பிறகு தொடரின் கதாநாயகனாக வலம் வந்தார். அப்போதே மக்கள் எல்லோரையும் கவர்ந்தது விட்டார்.பிறகு அத்தொலைகாட்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.பிறகு பட வாய்ப்புகள் கிடைத்து … Read more

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! விஜய் டிவியில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர் அமைந்துள்ளது.அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பலரால் பேசப்பட்டது.அதில் முக்கிய கதாபாத்திரமாக முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் அனைத்து மக்களையும் அதிக அளவு கவர்ந்தது. குறிப்பாக அந்த ஜோடிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் சில மாதம் முன் முல்லை கதாபாத்திரமாக நடித்த சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை … Read more

ப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!

ப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!

ப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்! பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் யாஷிகா ஆனந்த்.இவர் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளும் முன் கவலை வேண்டாம் என்னும் படத்தில் ஸ்விம்மிங் ஆசிரியர் ரோலில் கவர்ச்சியாக வந்தார். இதைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்திலும் நடித்துள்ளார்.அனைத்து இளைஞர்களையும் கவரும் விதமாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்திலும் நடித்துள்ளார். இதற்கு அடுத்ததாக தான் அவர் பிக் பாஸ் சென்றார்.அங்கு மஹத்துடன் … Read more

சூரியின் ரீல் பொண்டாட்டி புஷ்பாவா இவர்! பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே!

Suri's Reel Pontati Pushpava! Be the green in the green dress! This is the reel pontatti Pushpava of the sun! Stay green in a green dress!

சூரியின் ரீல் பொண்டாட்டி புஷ்பாவா இவர்! பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே! ரேஷ்மா பசுபலேதி என்பவர் பல படங்களில் சைடு ரோல்களில் நடித்து வருகிறார்.அவர் முதன் முதலில் ஆங்கிலம் செய்தி வாசிப்பாளராக முதலில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.இதனைத்தொடர்ந்து சன் டிவியில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனுடன் வம்சம் என்ற நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.அப்போதே இல்லத்தரசிகள் பலர் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். அதனைத்தொடர்ந்து தமிழில் பகல் நிலவு என்ற விஜய் டிவியின் பிரபல நாடகம் ஒன்றிலும் … Read more