ரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்

நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த திருமணத்திற்கு அவருடைய நெருக்கமான 10 பேர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது பிரபல நடிகர் ஒருவரின் திருமணம் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த திருமணம் குறித்து யோகிபாபு விளக்கமளித்தார் எதிர்பாராத சில சூழ்நிலை காரணமாக தன்னுடைய திருமணத்தில் யாரும் அழைக்க அழைக்க முடியவில்லை என்றும் இதற்காக … Read more

பெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு

பெங்களூரின் முக்கிய பகுதியான ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென பைசா நகரத்து கோபுரம் போல் சாய்ந்து நிற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து கோபுரத்தை உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் பெங்களூரில் இந்த கட்டிடம் சாய்ந்து இருப்பதை பார்த்து அதன் அருகில் செல்லவே அருகில் செல்லவே அச்சப்பட்டு எல்லோரும் திகிலுடன் பார்த்து வருகின்றனர் ஐந்து மாடிகள் கொண்ட … Read more

பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

கர்நாடக மாநிலத்திலுள்ள ராகியம்மாள் என்ற பூவிற்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் ராகியம்மாள் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து உங்களுடைய கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எப்படி வந்தது என்றும் கேட்டுள்ளார்கள் இதனால் அதிர்ச்சி அடைந்த ராகியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும் அந்த சேலைக்கு … Read more

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது … Read more

டிரம்ப் பதவி தப்பியது: தேர்தலில் நிற்கவும் தடையில்லை

அமெரிக்க அதிபரு டிரம்புக்கு எதிராக தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவரது பதவி தப்பியதுடன் அவர் வரும் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது டிரம்ப் பதவியை நீக்க செனட் சபையில் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் டிரம்புக்கு எதிராக நேற்று தீர்மானம் நடந்தது. மொத்தம் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 57 வாக்களும், அவருக்கு எதிராக 47 வாக்குகளும் கிடைத்தது இதனால் டிரம்பை பதவி … Read more

தனுஷ் குறித்து என் உள்ளுணர்வு சொன்னது இதுதான்: பிரபல நடிகை பேட்டி

தனுஷ் இயக்கிய பா.பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் இரண்டாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரியவில்லை இந்த நிலையில் இது … Read more

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே அந்த வகையில் தங்களது கோரிக்கையை … Read more

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர் இதனை … Read more

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகி வரும் புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இன்று திருமணம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி ஆகிய இருவருக்கும் யோகிபாபுவின் குல தெய்வ கோவிலில் இன்று இனிதே திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் யோகிபாபு மஞ்சு திருமண வரவேற்பு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமண வரவேற்பில் கோலிவுட் … Read more