பிரபல விளையாட்டு வீராங்கனையுடன்!!! விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?

Vishnu_vishal_News4 Tamil Latest Online Cinema News in Tamil

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை ஜீவா முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தமிழில் முன்னணி நாயகனாக திகழ்கிறார். அவரது நடிப்பில் 2018 வெளியான ராட்சசன் படம் பெரிய மாபெரும் வெற்றி பெற்றது விருதுகளையும் குவித்தது. 2011ம் ஆண்டு தனது நீண்ட நாள் கல்லூரி தோழியை காதல் திருமணம் செய்தார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பின்னர் கருத்து … Read more

தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

இந்திய நாட்டில் நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் இந்தியா முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகின்றது இதனால் பொது மக்களுக்கு நுரையீரல் சம்மந்தமாக பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியும் அதை ஊக்குவிக்கும் விதமாக பேட்டரி வாகனங்களுக்கு மானியமும் அளித்து வருகிறது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது … Read more

இந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா?

இந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா?

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் … Read more

தேர்தலில் தோல்வி பெற வைத்த மக்களுக்கு நன்றி… சொல்லி போஸ்டர் ஓட்டிய நபர் !!!

தேர்தலில் தோல்வி பெற வைத்த மக்களுக்கு நன்றி... சொல்லி போஸ்டர் ஓட்டிய நபர் !!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கபட்டன . இதில் பெருபாலான கவுன்சிலர் பதவிகளை ஆளும் அ. தி. மு. க மற்றும் தி. மு. க. கணிசமாக பெற்றன மேலும் இந்த தேர்தல் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள கேத்துவார்ப்பட்டியில் 2வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். … Read more

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்? சென்னை சேர்ந்த கங்காதரன் இவர் சூளைமேட்டில் காமராஜர் நகரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கங்காதரனுக்கு.பத்மாவதி என்ற மனைவி உள்ளார், நேற்று தமது தாயுடன் பத்மாவதி கடையில் போண்டா வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பக்கத்துக்கு வீட்டினரின் உதவியுடன் அவசர ஆம்புலன்சில் ஏற்றி பத்மாவதியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல் 1 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சி தேர்தல் 1 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. … Read more

சூர்யா படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?

சூர்யா படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.இதன் செகண்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளிவந்து லைக்ஸ்களை அள்ளியது. இப்படத்தை அடுத்து 40படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படத்தை அசுரன் … Read more

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 12 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 12 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து தி. மு. க முன்னிலையில் உள்ளது ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய … Read more

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா? தென்னிந்தியாவின் லேடீஸ் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நயன்தாரா தமிழ் திரையுலகில் கமலைத் தவிர மீதி அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் இவரின் கால்ஷீட்டுக்காக நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்ற வருடம் இவர் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வந்தன அதில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான அஜித்தின் விசுவாசம் விஜய்யின் பிகில் ஆகிய இரண்டு படங்களிலும் ஜோடியாக நடித்திருந்தார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் … Read more

சிறுமியை சீரழித்த வங்கி ஊழியர்?

சிறுமியை சீரழித்த வங்கி ஊழியர்?

கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை … Read more