சுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்?

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

சுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்? விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் பேட்டியளித்தார் அதில். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகள் மட்டும் தான் சுங்க வரி வசூலிக்க வேண்டும் ஆனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 ஆண்டுகளாக வசூலித்து வருகின்றனர். அந்த சாலையின் மொத்த செலவை 545 கோடி தான் இருக்கும் ஆனால் இதுவரை சுங்க … Read more

கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?

கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதில் தமிழகத்தில் இருந்து இந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.என்ற முறையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனால் ஜனவரி 16 … Read more

விடைபெற்றது மிக் -27 விமானங்கள்?

விடைபெற்றது மிக் -27 விமானங்கள்?

இந்திய விமானப்படை சேவையிலிருந்து மிக்-27 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை மிக்-27 ரக போர் விமானங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக விமானப்படையில் இந்த விமானப்படை விமானங்கள் சேவையற்றி உள்ளன. குறிப்பாக 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 ரக போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிரிகளின் குண்டுகளையும் வீசி அளித்து பெயர் பெற்றவை. இந்த நிலையில் மிக்-27 போர் விமானங்கள் 40 … Read more

ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?

ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?

சமீபகாலமாக ATM எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் ATM எந்திரங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ATM எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக SBI வங்கி குறைத்தது.இது ஒரு வழியில் உபயோகப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என எண்ணினார். இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ATM எந்திரத்தில் பணம் … Read more

புத்தாண்டில் புதிய சர்ச்சை?

புத்தாண்டில் புதிய சர்ச்சை?

பிறக்கப் போகிற புத்தாண்டு ஒரு அபூர்வமான புத்தாண்டாகும் முதல் இரண்டு இலக்கங்கள் அடுத்து இரண்டு இலக்கங்களும் அமைந்துள்ளன(2020). இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும் இன்று அவசரமான உலகத்திலே எல்லாவற்றையும் சுருக்கமாக தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக 01. 01. 2020 என்ற புத்தாண்டு நாளில் 01.01.20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுகின்ற பொழுது இப்படி சுருக்கமாக எழுதுவது மரபாக … Read more

பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை … Read more

இந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?

இந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலக கோப்பையை சிறப்பாக ஆடியது எனினும் அரைஇறுதி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏமாற்றம் அடைந்து நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை தவிர இந்திய அணிக்கு ஏறுமுகம் தான் எல்லா தொடர்களிலும் குறிப்பிட்ட வெற்றிகளை குவித்தது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கோலி தலைமையிலான படை. இதனிடையே 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் … Read more

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குற்றவாளிக்கு தூக்கு?

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குற்றவாளிக்கு தூக்கு?

கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சர்ச்சை?