குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன?

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார்கைதுசெய்தனர். இந்நிலையில் குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பதை தற்போது காணலாம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.  அதன்படி முதல்முறையாக குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் … Read more

தாலி கயிறு மாற்றும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?

திருமணமான பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மிக முக்கியமான ஒன்று தாலி. இன்றைக்கு சிலர் தங்கத்தில் தாலி அணிகின்றனர். இருப்பினும் பலர் மஞ்சள் கயிற்றில்தான் தாலியை அணிகின்றனர். தாலிக்கயிற்றில் அழுக்கு இருந்தாலோ அல்லது மங்கி இருந்தாலோ, மாங்கல்யம் பழுது பட்டாலோ அதனை மாற்ற வேண்டி இருக்கிறது. அப்போது நாம் மிக முக்கியமாக  கடைபிடிக்க  வேண்டிய விஷயங்கள்  சில  இருக்கிறது. மாங்கல்யம் மாற்றுவதாக இருந்தாலோ அல்லது தாலிக்கயிரை மாற்றுவதாக இருந்தாலோ திங்கள், செவ்வாய் வியாழக்கிழமைகளில்தான் செய்ய வேண்டும். இந்த மூன்று … Read more

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்!

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்! கடந்த 2014ஆம் ஆண்டு இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் பயங்கர வைரலானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் கூட இந்த சேலஞ்சை பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் எடுத்து அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர் ஒரு பக்கெட் நிறைய ஐஸ் கட்டியை வைத்து அந்த ஐஸ் கட்டியை தலையில் போட்டு குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட வேண்டும் என்பதே இந்த … Read more

குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்த குடியுரிமை சீர்த்திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளிநாட்டிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் 26 … Read more

ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா திரைப்படங்களின் பிரச்சனையை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏஎல் விஜய் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பது தெரிந்ததே. இயக்குனர் கௌதம் மேனன் ’குயின்’ என்ற தலைப்பில் இணையதள தொடரையும், இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி வந்தனர். கௌதம் மேனனின் இணையதள தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கேரக்டரிலும், தலைவி திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா … Read more

ஆபாச பட விவகாரம் திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது?

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார் கைது செய்தனர். நிலவன் ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்த அவர் அந்த கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை 15 முறை பகிர்ந்துள்ளார் இதற்காக கைது செய்யப்பட்ட 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸை 15 … Read more

T20 போட்டி – கேப்டன் கோலி செய்த சாதனை என்ன?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கேப்டன் கோலியும் தன் பங்குக்கு சிக்ஸர்மலைகளாக அடித்து நொறுக்கினர்.241 ரன் … Read more

திட்டமிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

2011 ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இட ஒதுக்கீடு உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் வார்டு மறுவரை குளறுபடி இருப்பதாக கூறி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்ற … Read more

ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா

ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா பழம்பெரும் அரசியல்வாதியும், விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா இன்று திமுகவில் இருந்து வெளியேறினார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் இருந்தே அவர் விரைவில் திமுகவில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது விலகலுக்கான காரணத்தை பழ.கருப்பையா ஒரு நீண்ட விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் … Read more