ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையின் எப்.சி அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது. நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதினர். எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி அவர்களது விளையாட்டில் தெரிந்தது. இருந்தும் சென்னை வீரர்கள் கோல் போட எடுத்த 7 முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் முதல் பாதியில் 0-0 … Read more

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் நடப்பது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக விருப்ப மனுக்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இரண்டு … Read more

தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Doordarshan-News4 Tamil Latest Online Tamil News

தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, நிலைய இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி, எண் 5, சுவாமி சிவானந்தா சாலை, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் அதாவது நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். இந்தப் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலானது, நிரந்தர பணிக்கு உரியதல்ல … Read more

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது? பலருக்கும் கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு பெரும் முதலீடாக இருக்கிறது. நம் நாட்டில் கார் வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன் திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆனால், தங்களது வருவாய்க்கு தகுந்தவாறு சரியான கடன் திட்டங்களையும், பட்ஜெட்டையும் தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். அதுகுறித்த சில … Read more

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்லது கர்நாடகா அல்ல என்றும், இது மகாராஷ்டிரா என்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசினார். இன்று இரவு சரியாக 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் 162 எம்.எல்.ஏக்களை அணிவகுத்து காட்டிய சரத்பவார், எங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கே 162 எம்.எல்.ஏக்கள் என்றால், அங்கே … Read more

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு … Read more

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி! மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்னும் ஓரிரு நாளில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் திடீரென சரத்பவாரின் அழைப்பை ஏற்று மீண்டும் சரத்பவார் பக்கம் திரும்பி உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் முதல்வர் பட்னாவிஸ் எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற … Read more

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பதால் இந்திய பங்குச்சந்தை இன்று உச்சத்தை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகலில் சென்செக்ஸ் குறியீடு 487 புள்ளிகளுக்கும் அதிகமானது. இது து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் … Read more

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களால் ’தலைவி’ என்ற பெயரிலும் இயக்குனர் பிரியதர்ஷினின் அவர்களால் ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது இந்த நிலையில் நேற்று முன்தினம் ’தலைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ஜெயலலிதாவுக்கும் ரனாவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே … Read more

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது இந்த நிலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் … Read more