உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

பெண்களுக்கு பிடித்த வெள்ளிப் பொருட்களை எப்படி கருத்துப்போகாமல் பராமரிப்பது என்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டூத் பேஸ்ட் 2)சமையல் சோடா செய்முறை விளக்கம்:- ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை கருத்த வெள்ளிப் பொருட்கள் மீது அப்ளை செய்து பிரஸ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் கருத்த வெள்ளி பளபளப்பாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு … Read more

தமிழில் எழுத பேச தெரிந்தால் போதும்.. Indian Overseas Bank அருமையான வேலை காத்திருக்கு!!

தமிழில் எழுத பேச தெரிந்தால் போதும்.. Indian Overseas Bank அருமையான வேலை காத்திருக்கு!!

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு,ஒடிசா,குஜராத்,மேற்கு வங்கம்,பஞ்சாப்,மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். வேலை வகை: அரசு வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்: மொத்தம் 400 கல்வித் தகுதி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு … Read more

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

உடலில் புரதச் சத்து அதிகரிக்க பயறு வகைகளை அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.புரோட்டின் பவுடருக்கு பதில் இந்த தோசை சாப்பிட்டால் இயற்கையான முறையில் உடலில் புரதம் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – 25 கிராம் 2)துவரம் பருப்பு – 20 கிராம் 3)சுண்டல் – 20 கிராம் 4)ஜவ்வரிசி – 10 கிராம் 5)உளுந்து பருப்பு -20 கிராம் 6)உப்பு – சிறிதளவு 7)வெங்காயம் – ஒன்று 8)கறிவேப்பிலை – ஒரு கொத்து 9)பச்சை … Read more

புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இருந்து வேலைவாய்ப்பு தொடரான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: புதுவை அரசு வேலை நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பதவி: கிராம நிர்வாக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 … Read more

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

நம் இந்திய வேளாண் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள உதவிப் பேராசியர் மற்றும் சீனியர் டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: இந்திய வேளாண் துறை(விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்) பதவி: உதவிப் பேராசியர் – 41 சீனியர் டெக்னிக்கல் … Read more

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

இளம் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முதுமை காலத்தில் நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும். வயதான பிறகு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது மூட்டுவலிதான்.இந்த மூட்டு வலி தொந்தரவு நம்மை நெருங்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் மூட்டு வலிமையை அதிகப்படுத்தக் கூடியது.ஆளிவிதை,பாதாம் பருப்பு,வால்நட்,சியாவிதை,மீன் போன்றவற்றை சாப்பிட்டால் … Read more

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!!

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!!

மார்பு பகுதியில் உருவாகும் சளியால் மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் நெஞ்சு சளியால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.இந்த நெஞ்சு சளி கரைய ஆட்டு நெஞ்சு எலும்பில் சூப் செய்து பருகலாம். நெஞ்சு சளியை கரைத்து தள்ளும் ஆட்டு நெஞ்சு எலும்பு சூப்: தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு நெஞ்சு எலும்பு – 1/4 கிலோ 2)வெள்ளைப்பூண்டு பற்கள் – 10 3)சின்ன வெங்காயம் – 10 4)கரு மிளகு – கால் தேக்கரண்டி 5)சீரகம் … Read more

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கிய இடத்தில் கேரட் இருக்கின்றது.இந்த கேரட் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு காய்கறியாகும்.இதை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.கேரட் உடல் நலக் கோளாறுகள் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்யக் கூடியது. கேரட் சாலட்,கேரட் ஜூஸ்,கேரட் கீர் என்று கேரட்டை தங்களுக்கு பிடித்தவாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கேரட் ஊட்டச்சத்துக்கள்: *பொட்டாசியம் *வைட்டமின் சி *வைட்டமின் பி6 *வைட்டமின் … Read more

பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

நம்முடைய ஒவ்வொரு நாள் காலை பொழுதும் டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களுடன் தொடங்குகிறது.இந்தியர்கள் வாழ்வில் ஒரு அங்கமாகவே இந்த டீ,காபி மாறிவிட்டது.சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். தினமும் நான்கு அல்லது ஐந்து டீ,காபி குடிக்கும் பழக்கத்தை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.உண்மையில் டீ,காபி சுவையே அதற்கு அடிமையாக காரணம்.டீ,காபி குடித்தால் உடலுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்தது போன்ற உணர்வு தோன்றுவதால் இதை களைப்பை போக்கும் பானமாக பலரும் கருதுகின்றனர். … Read more

முகத்தில் உள்ள தேவையில்லா முடிகளை அகற்ற அற்புதமான டிப்ஸ் இதோ!!

முகத்தில் உள்ள தேவையில்லா முடிகளை அகற்ற அற்புதமான டிப்ஸ் இதோ!!

பெண்களுக்கு கூந்தல் அவர்களின் அழகை கூட்டுகிறது.ஆனால் முகத்தில் வளரும் முடி அவர்களின் அழகை கெடுகிறது.உதடு,தாடை போன்ற இடங்களில் ஆண்களை போன்ற மீசை,தாடி முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம. முகத்தில் முடி வளர காரணங்கள்: 1)ஹார்மோன் பிரச்சனை 2)மாத்திரை பக்க விளைவு 3)ஆரோக்கிய குறைபாடு தீர்வு: மஞ்சள் எலுமிச்சை சாறு தேன் கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து … Read more