தலைமுடியை கருமையாக்கும் ஹேர் பேக்!! ஜஸ்ட் ஒன் டைம் முயற்சித்தாலே சொல்யூசன் கிடைக்கும்!!

தலைமுடியை கருமையாக்கும் ஹேர் பேக்!! ஜஸ்ட் ஒன் டைம் முயற்சித்தாலே சொல்யூசன் கிடைக்கும்!!

இன்று இளம் வயதிலேயே தலை நரைத்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர்.அதிக பித்தம்,கெமிக்கல் பொருட்கள்,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடி வெள்ளையாகிவிடுகிறது.இந்த வெள்ளைமுடியை கருமையாக்க வேப்பிலை,கறிவேப்பிலை,மருதாணி உள்ளிட்ட இலைகளுடன் மேலும் சில பொருட்களை கொண்டு இயற்கையான ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- **வேப்பிலை – ஒரு கைப்பிடி **தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி **வைட்டமின் E மாத்திரை – ஒன்று **தயிர் – ஒரு தேக்கரண்டி **கறிவேப்பிலை – கால் கைப்பிடி **மருதாணி இலை … Read more

முகப்பரு மற்றும் சரும வறட்சி நீங்க.. இந்த கசப்பு இலையை கொதிக்க வைத்து குடிங்க!!

முகப்பரு மற்றும் சரும வறட்சி நீங்க.. இந்த கசப்பு இலையை கொதிக்க வைத்து குடிங்க!!

முகத்தில் உள்ள பருக்கள்,தழும்புகள்,கரும் புள்ளிகள் மற்றும் வறட்சி நீங்க வேப்பிலையை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை அகற்றி இயற்கையான முறையில் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்க வேப்பிலை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)வேப்பிலை – இரண்டு கொத்து 2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்: *முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். *பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு … Read more

மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு கட்டுப்பட.. இந்த வேரை கஞ்சியில் கலந்து குடிங்க!!

மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு கட்டுப்பட.. இந்த வேரை கஞ்சியில் கலந்து குடிங்க!!

நாம் மறந்து வரும் பாரம்பரிய மூலிகைகளில் ஒன்று சிறுகண் பீளை.இந்த செடியின் இலை,பூ,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறுகண் பீளை பூ நீர்க்கடுப்பு,கல்லடைப்பு,சிறுநீரக தொற்றுக்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. அதேபோல் சிறுகண் பீளையின் வேரை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.சிறுகண் பீளை வேர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் வயிற்று வலி,அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த சிறுகண் பீளை வேரில் கசாயம் செய்து பருகி … Read more

தலையில் அதிக பொடுகு உள்ளதா? அடியோடு நீக்க இதை ட்ரை பண்ணுங்க!!

do-you-have-a-lot-of-dandruff-on-your-scalp-try-natural-ways-to-get-rid-of-it-completely

தலையில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும்.மழை,வெயில்,குளிர் என்று எல்லா பருவ காலங்களிலும் பொடுகு பிரச்சனையை நாம் சந்திக்கின்றோம்.குறிப்பாக குளிர் காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது.இயற்கை வழிமுறைகள் மூலம் இந்த பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)தயிர் – நான்கு தேக்கரண்டி 2)வெந்தய விதை – இரண்டு தேக்கரண்டி 3)பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி 4)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் பசும் … Read more

வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள்.. ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள்.. ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி,இருமல்,வைரஸ் காய்ச்சல் போன்றவை அதிகளவு பரவுகிறது.இதில் இருந்து மீள மூலிகை தேநீர் செய்து தினமும் மூன்று வேளை பருகுங்கள். தேவையான பொருட்கள்:- *நெல்லிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி *புதினா பொடி – 1/4 தேக்கரண்டி *சுக்குப் பொடி – 1/4 தேக்கரண்டி *ஆவாரம் பூ பொடி – 1/4 தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- மேல சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பொருட்கள் அனைத்தும் சித்த … Read more

நல்ல உடல் நலத்துடன் 100 வயது வரை வாழ.. இந்த ட்ரிங்க் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

நல்ல உடல் நலத்துடன் 100 வயது வரை வாழ.. இந்த ட்ரிங்க் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)வெந்தயம் – அரை தேக்கரண்டி 4)துளசி இலை – நான்கு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் சீரகம்,கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை … Read more

குடலில் தங்கிய நச்சுக் கழிவு மற்றும் கெட்ட வாயுக்களை சுத்தம் செய்ய.. இந்த பானம் குடிங்க!!

குடலில் தங்கிய நச்சுக் கழிவு மற்றும் கெட்ட வாயுக்களை சுத்தம் செய்ய.. இந்த பானம் குடிங்க!!

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் உணவுப் பழக்க வழக்கங்களால் குடல் சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து மீள கறிவேப்பிலை,மலை நெல்லிக்காயை அரைத்து பானமாக பருகி வரலாம்.இதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – ஒரு கப் 2)மலை நெல்லிக்காய் – நான்கு 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)விளக்கெண்ணெய் – மூன்று துளிகள் … Read more

கடுமையான மூட்டு வலியை குணமாக்கும் மேஜிக் லட்டு!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்க.. போதும்!!

கடுமையான மூட்டு வலியை குணமாக்கும் மேஜிக் லட்டு!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்க.. போதும்!!

குளிர்காலத்தில் பலருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதன் விளைவாக மூட்டு வலி,மூட்டு வீக்கம்,கால் பாத வீக்கம்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)கருப்பு எள் – 50 கிராம் 2)வெந்தயம் – 50 கிராம் 3)ஜாதிக்காய் – ஒன்று 4)முழு கோதுமை – 100 கிராம் 5)நெய் – இரண்டு தேக்கரண்டி 6)சுக்கு … Read more

பெருத்துப்போன தொப்பையை 7 நாட்களில் குறைக்க இந்த மந்திர பால் செய்து குடிங்க!!

பெருத்துப்போன தொப்பையை 7 நாட்களில் குறைக்க இந்த மந்திர பால் செய்து குடிங்க!!

பெரும்பாலானோருக்கு உடல் ஒல்லியாக இருந்தால் வயிற்று பகுதி மட்டும் பெருத்து காணப்படுகிறது.இதற்கு நாம் பின்பற்றும் உணவுமுறையே முக்கிய காரணமாகும்.உடலில் கொழுப்பை சேர்க்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் தான் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு தான் தொப்பை பிரச்சனை ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தொப்பை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தங்களுக்கு பிடித்த பிட்டான உடைகளை அணிய முடிவதில்லை என்பது பலரின் வருத்தமாக இருக்கின்றனர். இந்த தொப்பை கொழுப்பை … Read more

டீன் ஏஜ் குழந்தைகள் குடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பானம்!! நிச்சயம் பலன் உண்டு!!

டீன் ஏஜ் குழந்தைகள் குடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பானம்!! நிச்சயம் பலன் உண்டு!!

வளரும் குழந்தைகள்,இளம் வயதினர் மற்றும் பெரியவர்கள் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்த பாலில் இந்த பொருளை கலந்து பருகுங்கள். தேவையான பொருட்கள் 1)மாதுளை – ஒன்று 2)உலர் திராட்சை – 10 3)பாதாம் பருப்பு – 10 4)வாழைப்பழம் – ஒன்று செய்முறை விளக்கம் முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மற்றொரு கிண்ணத்தில் பத்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு … Read more