இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முந்திரி கொட்டை பால்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!
நமது உடலில் இரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் எடுத்து செல்லும் வேலையையே இரத்த சிவப்பணுக்கள் செய்கிறது.இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மன அழுத்தம்,அனேமியா(இரத்த சோகை),கருத்தரித்தலில் சிரமம்,உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் திடீர் மயக்கத்தை அடிக்கடி சந்திக்க நேரிடும்.இந்தியாவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இரத்த சிவப்பணு குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.உலகில் இரத்த சோகை அதிகம் பாதித்த நாடுகளில் இந்திய டாப் இடத்தில் இருக்கின்றது. உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரும்புச்சத்து … Read more