உங்கள் பேவரைட் ஷர்ட்டில் கறை பட்டுடுச்சா? கவலையை விடுங்க.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!
உங்களில் பலர் கறை படிந்த துணிகளை துவைக்க மிகவும் சிரமப்படுவீர்கள்.மென்மையான கறையாக இருந்தால் எளிதில் நீக்கிவிட முடியும்.ஆனால் விடாப்பிடியான கறைகளை நீக்குவது ரொம்ப கடினமான விஷயம்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை பின்பற்றினால் கடினமான கறைகளும் எளிதில் நீங்கிவிடும். டிப் 01: எலுமிச்சை சாறு கல் உப்பு ஒரு அகலமான பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ஒரு எஎலுமிச்சம் பழத்தின் சாறு சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அதன் பிறகு கறை படிந்த … Read more