நயன்தாரா சொல்வது போல் செம்பருத்தி டீ ஹெல்த்திற்கு நல்லதா? ஆதாரத்துடன் மருத்துவர் கொடுத்த விளக்கம்!!
நயன்தாரா சொல்வது போல் செம்பருத்தி டீ ஹெல்த்திற்கு நல்லதா? ஆதாரத்துடன் மருத்துவர் கொடுத்த விளக்கம்!! பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா,செம்பருத்தி டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது. இன்ஸ்டாகிராமில் நயந்தாராவை 8.7 மில்லியன் பேர் பாலோ செய்து வரும் நிலையில் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நயன்தாரா தவற மருத்துவ வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் என்று பிரபல கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக … Read more